ரூ 56,100 சம்பளத்தில் மத்திய அரசுப் பணி – மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க..! AFCAT Flying Branch Ground Duty Recruitment 2024 Apply Now

AFCAT Flying Branch Ground Duty Recruitment 2024

AFCAT Flying Branch Ground Duty Recruitment 2024 மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விமானப் படையில் உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

இந்திய ரயில்வே தொழிற் சாலையில் வேலைவாய்ப்பு – யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்..!

AFCAT Flying Branch Ground Duty Recruitment 2024 – Short Details

நிறுவனம் இந்திய விமானப்படை
வேலை வகை Central Govt Jobs
பதவி Various Posts
பணியிடம் All Over India
விண்ணப்ப முறை Online
AFCAT Flying Branch Ground Duty Recruitment 2024
AFCAT Flying Branch Ground Duty Recruitment 2024
AFCAT Flying Branch Ground Duty Recruitment 2024 Qualifications
பணியின் பெயர் : Flying Branch

காலியிடங்களின் எண்ணிக்கை:  38

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் இளநிலை பட்டம் அல்லது பி.இ / பி.டெக் பட்டம் அல்லது அமி (இந்தியா) அல்லது ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா உறுப்பினர் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:

மாத சம்பளமாக ரூ.56,100 – ரூ.1,77,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 20- 24-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : Ground Duty (Technical) Branch

காலியிடங்களின் எண்ணிக்கை:  156

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் இன்ஜினியரிங் / தொழில்நுட்ப பட்டம் அல்லது அமி (இந்தியா) அல்லது ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா உறுப்பினர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை அமைப்பின் பட்டதார உறுப்பினர் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:

மாத சம்பளமாக ரூ.56,100 – ரூ.1,77,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 20- 26-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : Ground Duty (Non-Technical) Branch

காலியிடங்களின் எண்ணிக்கை:  119

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் இளநிலை பட்டம் அல்லது பி.இ / பி.டெக் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை அமைப்பின் பட்டதார உறுப்பினர் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : நிர்வாகம் & களப்பணி

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:

மாத சம்பளமாக ரூ.56,100 – ரூ.1,77,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 20- 26-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : கணக்கு பிரிவு

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பி.காம், பி.பி.ஏ, சி.ஏ / சி.எம்.ஏ / சி.எஸ் / சி.எஃப்.ஏ, நிதி துறையில் பி.எஸ்சி டிகிரி முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:

மாத சம்பளமாக ரூ.56,100 – ரூ.1,77,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 20- 26-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : கல்வி பிரிவு

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் முதுநிலை டிகிரி முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:

மாத சம்பளமாக ரூ.56,100 – ரூ.1,77,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 20- 26-க்குள் இருக்க வேண்டும்

பணியின் பெயர் : வானிலை அறிவியல் பிரிவு

கல்வித் தகுதி:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பி.எஸ்சி (இயற்பியல் & கணிதம்) அல்லது இன்ஜினியரிங் / தொழில்நுட்ப  டிகிரி முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:

மாத சம்பளமாக ரூ.56,100 – ரூ.1,77,500/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு:
 • இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது 20- 26-க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
 • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
 • அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.06.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here

விண்ணப்ப படிவம் Click here

Leave a Comment