12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை; சம்பளம் ரூ 40,000 வரை..! 12th Pass Jobs in Indian Navy SSR 2024 Check Now

12th Pass Jobs in Indian Navy SSR 2024

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மே மாதம் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் –

சிறப்பம்சங்கள்

* இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள 300 காலிப்பணியிடங்கள்..!
* மத்திய அரசின் விதிமுறைப்படி மாத சம்பளம்..!
* 27.05.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

அரசுப் பணி தேர்வு கிடையாது; நேர்காணல் மூலம் ரூ 37,000 மாத சம்பளத்தில் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு..!

12th Pass Jobs in Indian Navy SSR 2024 Short Details

நிறுவனம் Indian Navy
வேலை வகை Central Govt Jobs
பதவி Agniveer (SSR)
பணியிடம் All Over India
விண்ணப்ப முறை Online
12th Pass Jobs in Indian Navy SSR 2024
12th Pass Jobs in Indian Navy SSR 2024

12th Pass Jobs in Indian Navy SSR 2024 Educational Qualifications

Agniveer (SSR)
கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ Mechanical/ Electrical/ Automobiles/ Computer Science/ Instrumentation Technology/ Information Technology) அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 30,000 – 40,000 வரை வழங்கப்படும்
வயது வரம்பு
  • விண்ணப்பதாரர்கள் 01 நவம்பர் 2003 முதல் 30 ஏப்ரல் 2007 வரை பிறந்திருக்க வேண்டும்
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வு, நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
  • கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டன் இணைப்பை கிளிக் செய்யவும்.
  • விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:

27.05.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

 
 

1 thought on “12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை; சம்பளம் ரூ 40,000 வரை..! 12th Pass Jobs in Indian Navy SSR 2024 Check Now”

Leave a Comment