பிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2024 – ரிசல்ட் லிங்க் மற்றும் டவுன்லோட் முறை 11th Result 2024 Tamilnadu Link

11th Result 2024 Tamilnadu Link

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2024

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டன. 

தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வெழுதிய  8 லட்சம் மாணவர்களுக்கும் மே 14ஆம் தேதி காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதையடுத்து,  dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் 

சொந்த மாவட்டத்தில் அரசு வேலை; 2329 காலிப்பணிடங்கள் 10th தேர்ச்சி போதும் – மறக்காமல் அப்ளை பண்ணுங்க..!

11th Result 2024 Tamilnadu Link
11th Result 2024 Tamilnadu Link
11th Result 2024 Tamilnadu Link
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 14 காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில், தேர்வுகள் இயக்குநரால் வெளியிடப்பட உள்ளன. 

இந்தத்  தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in  ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இணையதளம் தவிர்த்து,

  • மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
  • மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.
  • அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment