10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 – ரிசல்ட் லிங்க் மற்றும் டவுன்லோட் முறை 10th Result 2024 Tamilnadu Link

10th Result 2024 Tamilnadu Link

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

தமிழ்நாட்டில்  2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் சுமார் 8 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் –

இதனையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்தன.  அதனைத் தொடர்ந்து மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது. இத்தகைய சூழலில் 10 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வை எழுதிய அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

10th Result 2024 Tamilnadu Link
10th Result 2024 Tamilnadu Link

ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

அரசுப் பணி தேர்வு கிடையாது; நேர்காணல் மூலம் ரூ 37,000 மாத சம்பளத்தில் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு..!

10th Result 2024 Tamilnadu Link Result Link 

Click here to Download Result 

1 thought on “10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 – ரிசல்ட் லிங்க் மற்றும் டவுன்லோட் முறை 10th Result 2024 Tamilnadu Link”

Leave a Comment