10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மத்திய அரசில் எளிதில் கிடைக்க கூடிய வேலைவாய்ப்பு 10th Pass Jobs in Central Govt 2024

10th Pass Jobs in Central Govt 2024

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மத்திய அரசில் உள்ள வேலைவாய்ப்பு பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்

MTS Havaldar Post அகவிலைப்படி உண்டா?

ஆம் உண்டு! மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும்

இது, முழுக்க முழுக்க மத்திய அரசு வேலையா?

ஆம், மத்திய ஆட்சேர்ப்பு முகமை சார்பில், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் – Click here to join

SSC MTS தேர்வு எவ்வாறு நடைப்பெறும்?

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும். முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள்  (Negative Mark) உண்டு.  ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப, உடல் தகுதித் தேர்வும் ( Physical Efficiency Test ) நடத்தப்படும்.

10th Pass Jobs in Central Govt 2024
10th Pass Jobs in Central Govt 2024

இத்தேர்வை தமிழில் எழுத முடியுமா?

கடந்தாண்டு இரண்டு கட்டங்களாக நடந்த தேர்வில், விரிவாக எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், முதல்கட்டமாக கணினி வழியில் நடந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தது. இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 11 ஆயிரத்து 409 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

MTS தேர்வு செயல் முறை (Selection Process)

  1. Computer Based Examination
  2. Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) (only for the post of Havaldar)
  3. Document Verification (DV)

கணினி அடிப்படையிலான தேர்வு இந்தி, ஆங்கிலம் மற்றும் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளது. 13 பிராந்திய மொழிகளில் தமிழும் ஒன்று.

Part

Subject Number of Questions/ Maximum Marks

Session-I

I Numerical and Mathematical Ability 20/60
II Reasoning Ability and Problem Solving 20/60

Session-II

I General Awareness 25/75
II English Language and Comprehension 25/75

 

SSC MTS பணிக்கான மாத சம்பளம் எவ்வளவு?

SSC MTS பணிக்கான மாத சம்பளம் Rs. 31,000 வரை  

Basic Pay Scale Rs.18,000
Dearness Allowance Rs. 5,760/-( 32% of Basic Pay)
House Rent Allowance Rs. 5,400/- ( 24% of Basic Pay)
Transport Allowance Rs. 1800/-
Gross Salary Rs. 31000/-

 

SSC Havaldar பணிக்கு Apply செய்வது எப்படி?

  • தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை ‘க்ளிக்’ செய்யவும்.
  • முகப்புப் பக்கத்தில் Apply என்பதை ‘க்ளிக்’ செய்யவும். செய்து,
  • Others பக்கத்தை க்ளிக் செய்யவும்.
  • அத்திரையில் தெரியும் “Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2024” என்ற பக்கத்தினுள் சொடுக்கி, விண்ணப்பம் செய்ய வேண்டும். லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்

அறிவிப்பு வெளியாகும் தேதி: இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 7.05.2024 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

SSC MTS பணிக்கான தேர்வு கட்டணம்?

தேர்வு கட்டணம் ரூ 100. பெண்கள், ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர், Ex – Service Men, PwD – ஆகியவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விளக்கு அளிக்கப்படுகிறது

SSC MTS தேர்வு மையங்கள் தமிழ்நாட்டில் எந்த நகரத்தில் நடைபெறும்?

Chennai , Coimbatore , Madurai, Salem , Tiruchirapalli , Tirunelveli , Vellore 

SSC MTS Previous Year Question Papers

SSC MTS Previous Year Question Paper 1 – Click here to download

SSC MTS Previous year Question Paper 2Click here to download

SSC MTS Previous year Question Paper 3 – Click here to download

SSC MTS Previous year Question Paper 4 – Click here to download

SSC MTS Previous year Question Paper 5 – Click here to download

SSC MTS Previous year Question Paper 6 – Click here to download

SSC MTS Computer Based Examination Syllabus:

Numerical and Mathematical Ability:

It will include questions on problems relating to Integers and Whole Numbers, LCM and HCF, Decimals and Fractions, Relationship between numbers, Fundamental Arithmetic Operations and BODMAS, Percentage, Ratio and Proportions, Work and Time, Direct and inverse Proportions, Averages, Simple Interest, Profit and Loss, Discount, Area and Perimeter of Basic Geometric Figures, Distance and Time, Lines and Angles, Interpretation of simple Graphs and Data, Square and Square roots etc.

Reasoning Ability and Problem Solving:

The questions in this part intend to measure the candidates’ general learning ability. The questions will be broadly based on Alpha-Numeric Series, Coding and Decoding, Analogy, Following Directions, Similarities and Differences, Jumbling, Problem Solving and Analysis, Nonverbal Reasoning based on diagrams, age Calculations, Calendar and Clock, etc.

General Awareness:

The broad coverage of the test will be on Social Studies (History, Geography, Art and Culture, Civics, Economics), General Science and Environmental studies up to 10th Standard.

English Language and Comprehension:

Candidates’ understanding of the basics of English Language, its vocabulary, grammar, sentence structure, synonyms, antonyms and its correct usage, etc. and to test comprehension, a simple paragraph may be given and question based on the paragraph to be asked. For VH candidates of 40% and above visual disability, there will be no component of Maps/Graphs/Diagrams/Statistical Data in the Paper.

Leave a Comment